அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அண்ணாமலை

அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அண்ணாமலை

அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணையில் கடுகு அளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
14 Jun 2023 8:45 PM GMT
மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா தடுத்து நிறுத்தும் அண்ணாமலை பேட்டி

"மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா தடுத்து நிறுத்தும்" அண்ணாமலை பேட்டி

“தமிழக அரசு தடுக்காவிட்டால் மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜனதா தடுத்து நிறுத்தும்” என்று தூத்துக்குடியில் நேற்று அண்ணாமலை கூறினார்.
2 Jun 2023 12:11 AM GMT
அமெரிக்க மண்ணில் செங்கோலையும், ஆதீனங்களையும் ராகுல்காந்தி அவமானப்படுத்திவிட்டார் -அண்ணாமலை

அமெரிக்க மண்ணில் செங்கோலையும், ஆதீனங்களையும் ராகுல்காந்தி அவமானப்படுத்திவிட்டார் -அண்ணாமலை

அமெரிக்க மண்ணில் செங்கோலையும், ஆதீனங்களையும் ராகுல்காந்தி அவமானப்படுத்திவிட்டார் என்று அண்ணாமலை கூறினார்.
31 May 2023 11:50 PM GMT
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை -அண்ணாமலை

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை -அண்ணாமலை

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
21 May 2023 10:52 PM GMT
பா.ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் -அண்ணாமலை பேட்டி

பா.ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் -அண்ணாமலை பேட்டி

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
19 May 2023 10:38 PM GMT
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியானதாக இப்போதே சொல்ல முடியாது -அண்ணாமலை

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியானதாக இப்போதே சொல்ல முடியாது -அண்ணாமலை

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகி விட்டதாக இப்போதே யாரும் சொல்ல மாட்டார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
2 April 2023 10:58 PM GMT
அரசியலில் நிரந்தர நண்பர்களும், எதிரிகளும் கிடையாது -அண்ணாமலை பேட்டி

அரசியலில் நிரந்தர நண்பர்களும், எதிரிகளும் கிடையாது -அண்ணாமலை பேட்டி

அ.தி.மு.க. வளர்ச்சியை நாங்கள் நிறுத்துவதாக நினைக்கிறார்கள். அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
23 March 2023 9:59 PM GMT
கூட்டணி குறித்து அறிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை அண்ணாமலை பேட்டி

'கூட்டணி குறித்து அறிவிக்க எனக்கு அதிகாரம் இல்லை' அண்ணாமலை பேட்டி

தேர்தலில் போட்டியிட்டு கடனாளியாக உள்ளேன் என்றும், கூட்டணி குறித்து அறிவிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
19 March 2023 10:59 PM GMT
பா.ஜனதா-அ.தி.மு.க கூட்டணியில் மோதல் இல்லை -அண்ணாமலை பேட்டி

பா.ஜனதா-அ.தி.மு.க கூட்டணியில் மோதல் இல்லை -அண்ணாமலை பேட்டி

பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
8 March 2023 10:38 PM GMT
கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன் அண்ணாமலை பேட்டி

'கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன்' அண்ணாமலை பேட்டி

ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதே பாணியில் கட்சி வளர்ச்சிக்காக எந்த முடிவையும் துணிந்து எடுப்பேன் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 March 2023 11:44 PM GMT
பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் -அண்ணாமலை

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் -அண்ணாமலை

பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
14 Feb 2023 11:28 PM GMT
அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் -அண்ணாமலை பேட்டி

அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் -அண்ணாமலை பேட்டி

அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
1 Feb 2023 10:27 PM GMT